பேச்சு:கிழக்குத் திமோர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு[தொகு]

தலைப்பில் ஒற்று எப்படி வந்தது?? வடக்குக் கேரளா, தெற்குக் கேரளா என்றெல்லாமா சொல்லுகிறோம். இவ்விடத்தில் கிழக்கு என்ற சொல், திமோர் என்ற சொல்லை சார்ந்தே வந்துள்ளது. ஒற்று வந்ததை விளக்குங்கள். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:59, 13 சூலை 2014 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கிழக்குத்_திமோர்&oldid=1692127" இலிருந்து மீள்விக்கப்பட்டது