பேச்சு:கிளீசு 581 ஈ
தலைப்பைச் சேர்தோற்றம்
Latest comment: 16 ஆண்டுகளுக்கு முன் by Sundar
இது ஏப்ரல் 21, 2009 அன்று அறிவித்த நான்காவது புதிய புறக்கதிரவ மண்டல கோள். --செல்வா 01:16, 23 ஏப்ரல் 2009 (UTC)
- அருமை செல்வா. தகவல்சட்ட வார்ப்புருக்களை ஓரளவு மொழிபெயர்த்துள்ளேன். -- சுந்தர் \பேச்சு 06:52, 23 ஏப்ரல் 2009 (UTC)