பேச்சு:கிளிவெட்டி சிவன் ஆலயம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மண்படம் தமிழ்ச்சொல்லா? இல்லையெனில் கூடம் எனலாமா? அர்த்தமண்டபம் என்றால் என்ன? தரிசனத்துக்குத் தமிழில் என்ன? காட்சி எனலாமா?--ரவி 18:45, 6 ஆகஸ்ட் 2008 (UTC)