பேச்சு:கிளித்தட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கிலத்தில் ஃப்ரிஸ்பீ எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதுவும் இதுவும் ஒன்றா? ஆங்கிலத்தில் இந்த விளையாட்டு Ultimate (sport) என்ற பெயரில் உள்ளது. அப்பக்கத்தை இதனுடன் இணைக்கலாமா?--தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:05, 8 சூலை 2012 (UTC)

கிளிதட்டு எதிர் கிளித்தட்டு எது சரி?--Natkeeran 05:57, 22 ஆகஸ்ட் 2005 (UTC)

கிளித்தட்டு என்பதே சரியெனத் தோன்றுகிறது. -- Sundar \பேச்சு 05:59, 22 ஆகஸ்ட் 2005 (UTC)

காயும் பழமும் ஒரே பெட்டிக்குள் போக முடியுமோ, முடியாதோ? எனக்கு தெளிவு இல்லை. --Natkeeran 06:08, 22 ஆகஸ்ட் 2005 (UTC)

தமிழ் நாட்டில்[தொகு]

தமிழ் நாட்டில் கிளித்தட்டு விளையாடப்படுவதில்லையா?? கருத்துக்கூறவும்--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 00:15, 19 சனவரி 2011 (UTC)

நானறிந்த வரையில் இதனை ஆடிப்பார்த்ததில்லை :-)--சோடாபாட்டில்உரையாடுக 03:26, 19 சனவரி 2011 (UTC)
நானும் ஆடிப்பார்க்கவில்லை:) சரோஜாதேவி பணக்காரக் குடும்பம் படத்தில் ஆடுவாரே பளிஞ்சடுகுடு. மிக அருமையாகப் படமாக்கப்பட்ட காட்சி.--Kanags \உரையாடுக 04:14, 19 சனவரி 2011 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கிளித்தட்டு&oldid=1157887" இருந்து மீள்விக்கப்பட்டது