பேச்சு:கிறித்தவ தன்விளக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Exquisite-kfind.png கிறித்தவ தன்விளக்கம் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia

மகர ஈற்றெழுத்து கெட்டுள்ளதால், கிறித்தவத் தன்விளக்கம் என்று ஒற்று மிகும் என என் சிற்றறிவு சொல்கிறது. சரியெனில் மாற்றிவிடவும் --நீச்சல்காரன் (பேச்சு) 02:21, 2 அக்டோபர் 2013 (UTC)

  • ஒற்று விதியை நினைவூட்டியமைக்கு நன்றி. கிறித்தவம் என்னும் சொல் வேற்றுமொழியிலிருந்து தமிழ் வடிவில் வருவதாலும், ஒலி இனிமை கருதியும் ஒற்றின்றி விட்டேன்.--பவுல்-Paul (பேச்சு) 02:45, 2 அக்டோபர் 2013 (UTC)