பேச்சு:கிறாண்டு இறெட்சு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உரையாடாமல் மாற்றி விட்டேன். பிரெஞ்சு மொழியில் "Le Grand Rex" என்ற பெயர்ச் சொல் கிறாண்டு இரெக்சு என எழுதுவதே சரியாக இருக்கும். மாற்றுக் கருத்து இருந்தால் கூறுங்கள்.--Kanags \உரையாடுக 01:26, 26 சூன் 2016 (UTC)[பதிலளி]

சரியே. இறெட்சு என்பது தமிழ் ஒலிப்புக்கு அமைவாக இருக்கும். பிரான்சியப் பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடியிலுள்ள x என நினைத்துவிட்டேன். --மதனாகரன் (பேச்சு) 01:40, 26 சூன் 2016 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கிறாண்டு_இறெட்சு&oldid=2081272" இலிருந்து மீள்விக்கப்பட்டது