பேச்சு:கிர்க்காஃபின் மின்சுற்று விதிகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நற்கீரன் அவர்களே, உங்களுடைய திருத்தங்களுக்கு நன்றி. முதல் விதியைச் சுற்றியிருந்த கட்டம் நீக்கப்பட்டிருந்தது. அதை மீண்டும் வரச் செய்துள்ளேன். அதை நீங்கள் விரும்பி நீக்கியிருந்தால் கோபித்துக் கொள்ளாதீர்கள். இது போன்ற விதிகளைச் சுற்றி கட்டம் கட்டுதல், நூல்களில் செய்யப்படுகிறது. பார்ப்பதற்கும் எடுப்பாக இருக்கிறது. மாற்றுக்கருத்து இருந்தால் தெரிவிக்கவும்.--Suresh jeevanandam 11:28, 12 ஏப்ரல் 2006 (UTC)


kanags, I am using Firefox in Linux and these borders are showing up properly; but has some problem in Internet Explorer. I really like these laws to be in a lite background with borders. Can somebody help me finding out why this problem comes in Internet Explorer. --Suresh jeevanandam 14:32, 12 ஏப்ரல் 2006 (UTC)


ஆமாம், விதிகளை கட்டம் போட்டு இடுபது நன்றே. ஆனால், எனது உலாவியில் சரிவர தெரியவில்லை. அதுதான் முதல் பந்தியில் நீக்கினேன். எனினும் வரி பிரிப்பு செய்த பின்பு, ஓரளவு சரியாக தெரிகின்றது. --Natkeeran 18:03, 12 ஏப்ரல் 2006 (UTC)

மன்னிக்கவும் சுரேஷ், எனது firefox (windows) இல் சரியாகத் தெரியவில்லை. கட்டத்துக்கு வெளியே போகிறது. அதனால் தான் மாற்றியிருந்தேன். கட்டம் நல்லது. ஆனால் அனைத்து உலாவிகளிலும் சரியாக உலா வரவேண்டும்:). இப்பொழுது ஓரளவு(!) தான் சரியாகத் தெரிகிறது.Kanags (சிறீதரன்) 21:32, 12 ஏப்ரல் 2006 (UTC)

 இகட்டுரை அல்லது விளக்கம் சுருக்கமாகவும் தெளிவாகவும் உள்ளது. எழுத்துப் பிழைகளை மட்டும் திருத்தியுள்ளேன். 'கன்சர்வேஷன்' என்பதற்கு அழியாமை என்பதே பெருவழக்கில் உள்ள கலைச்சொல்.பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை 19:08, 13,ஏப்பிரல்,2015