பேச்சு:கிரேக் ஸ்மித் (பிறப்பு 1983)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உள்ளடக்கம்[தொகு]

இக்கட்டுரையில் உள்ள உள்ளடக்கம் போதாது என்று கருதுகின்றேன். ஏன் இது ஒரு தனிக் கட்டுரையாக இருக்க வேண்டும் என்று புரியவில்லை. இப்படி உள்ள நூற்றுக்கணக்கான கட்டுரைகளை அட்டவணையில் இடலாமே. செப்டம்பர் 2011 இல் இருந்து இருக்கும் இக்கட்டுரை போதிய வளர்ச்சி அடையாதது மட்டும் அல்லாமல் போதிய பயன் தரும் தகவலும் இல்லை. இப்படியான கட்டுரைகளைத் தொகுத்து ஒரு அட்டவணையில் இடுவது நல்லது, அல்லது நீக்கப் பரிந்துரைக்கின்றேன்.--செல்வா 12:02, 27 சனவரி 2012 (UTC)

உரிய கட்டுரைகளில் சிறுதிருத்தங்கள் செய்து கொண்டிருக்கின்றேன். முடிந்த பின்பு எதிர்வரும் மாதங்களில் ஆங்கிலவிக்கியில் உள்ளவற்றை மொழிபெயர்த்து விரிவாக்கம் செய்யவுள்ளேன்