பேச்சு:கிரேக்கம் (நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இதை கிரேக்க நாடு என நகர்த்தலாமா ? கிரீசு(நான் Grease என தலைப்பை பார்த்து தவறாக புரிந்துகொண்டேன்) என்பதை விடுத்து கிரேக்க நாடு என பெயர்மாற்றலாம். கிரேக்க நாடு என்பது வழக்கில் உள்ளதால் அவ்வாறே மாற்றலாம் வினோத் 17:12, 30 நவம்பர் 2007 (UTC)

மாற்றலாம்.--ரவி 18:26, 30 நவம்பர் 2007 (UTC)

யாராவது கிரேக்க நாட்டுக்கும் தமிழ்நாட்டுக்கும் இருந்த தொன்மையான தொடர்பை குறித்து எழுதினால் நன்றாக இருக்கும் வினோத் 18:36, 30 நவம்பர் 2007 (UTC)