உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:கிருஷ்ணசுவாமி ஐயர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Booradleyp1 in topic Untitled
கிருஷ்ணசுவாமி ஐயர் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத்திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Untitled

[தொகு]

இக் கட்டுரையில் தரப்பட்டுள்ள மேற்கோள் பக்கத்தில் கிருஷ்ண சுவாமி ஐயர் குறித்து, \\சுவாமி விவேகானந்தர் சிகாகோவிற்கு உலக மதங்கள் மாநாட்டிற்கு செல்வதற்கு வழியனுப்பவும், சுவாமி திரும்பி வரும்போது வரவேற்பு அளிப்பதற்கும் முன்னின்ற சென்னைவாசிகளில் அவரும் ஒருவர்\\ என்றுதான் தரப்பட்டுள்ளது. அவர் விவேகானந்தரின் சீடர் என்பதற்கான ஆதாரம் இந்த மேற்கோளில் இல்லை. ஆனால் இக்கட்டுரை இவரது பிற பன்முகங்களையெல்லாம் விட்டுவிட்டு இவர் விவேகானந்தரின் இல்லறச் சீடர் என்பதையே தலைப்புப் பகுதியில் முதன்மைப்படுத்துவது பொருத்தமாக இல்லை. விவேகானந்தரின் சீடர் என்பதற்கான அழுத்தமான ஆதாரங்களும் அவரது முதன்மையான பிறச் செயற்பாடுகளும் இணைக்கப்பட வேண்டும்.--Booradleyp1 (பேச்சு) 16:10, 18 சூலை 2014 (UTC)Reply

திருத்தத்திற்கு நன்றி. சீடர் என்ற பதம் மாற்றப்பட்டது.--Kuzhali.india (பேச்சு) 05:56, 20 சூலை 2014 (UTC)Reply

👍 விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 12:59, 20 சூலை 2014 (UTC)Reply