உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:கிருத்திகா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@Selvasivagurunathan m: நீங்கள் குறிப்பிட்ட தவறு இக்கட்டுரையில் நிகழ்ந்துள்ளது (மேலெழுதப்படல்). இதனை எவ்வாறு சரி செய்ய வேண்டும். --Booradleyp1 (பேச்சு) 16:46, 5 சூலை 2017 (UTC)[பதிலளி]

@Booradleyp1:இரு பயனர்கள் அடுத்தடுத்து தொகுப்புகளைச் செய்திருந்ததால், ஒரு முன்னிலையாக்கலே சாத்தியமாக இருந்தது. எனவே ஒரு முன்னிலையாக்கலை முதலில் செய்தேன். (அதாவது TNSE Mahalingam VNR என்பவர் செய்திருந்த தொகுப்பு முன்னிலையாக்கப்பட்டது). அதன்பிறகு TNSE ILANGO VNR என்பவரின் தொகுப்பினை மீளமைத்தேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:23, 5 சூலை 2017 (UTC)[பதிலளி]
நன்றி மா. செல்வசிவகுருநாதன். நானும் இனிமேல் இதனைப் பின்பற்றுகிறேன்.--Booradleyp1 (பேச்சு) 17:27, 5 சூலை 2017 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கிருத்திகா&oldid=2341811" இலிருந்து மீள்விக்கப்பட்டது