பேச்சு:கிரிகோர் மெண்டல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Exquisite-kfind.png கிரிகோர் மெண்டல் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia

Please suggest equivalent scientifc tamil words for the following. (Some may be there in 12th standard tamil medium botany text book!)

  • Law of Inheritance -
  • Heridity -
  • Naturalist - இயற்கை ஆய்வாளர் ?
  • Evolution -
  • Pea plant - பட்டாணி செடி ?
  • Probability -

and also for

  • Monastry - தேவாலய மடம் ?

--ரவி (பேச்சு) 05:57, 27 ஏப் 2005 (UTC)

probability - சாத்தியக் கூறு
evolution - பரிணாமம்/பரிணாம வளர்ச்சி
monastery - மடம்

பிற மொழிப் பெயர்கள், கலைச்சொற்களைச் சரி பார்க்க வேண்டல்[தொகு]

கட்டுரையில் உள்ள பிற மொழிப் பெயர்கள், கலைச்சொற்களைச் சரி பார்க்க வேண்டுகிறேன். சிலவற்றின் ஒலிப்பு குறித்துத் தெளிவில்லாததால் ஆங்கில எழுத்துகளிலேயே விட்டுள்ளேன். நன்றி--இரவி 20:59, 24 பெப்ரவரி 2012 (UTC)

ஒலிபெயர்ப்பு, கலைச்சொற்கள் முதலியவற்றைச் சேர்த்திருக்கின்றேன். சில இடங்களில் திருத்தி இருக்கின்றேன். மற்றவர்களும் சரிபார்க்கட்டும். --செல்வா 21:31, 24 பெப்ரவரி 2012 (UTC)