பேச்சு:கிராமிய இசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இக்கட்டுரையிலுள்ள சில தகவல்களை "நாட்டார் பாடல்" கட்டுரையில் இணைக்கலாம். ஒருவேளை இரண்டையும் ஒன்றிணைக்கலாமோ? தமிழர் நாட்டார் பாடல் தனியாக உருவாக்கப்பட வேண்டும். அங்கு விரிவான தகவல்களைத் தரலாம். நேரம் மற்றும் வாய்ப்பு கிடைத்தால் நாட்டுப்புறத்தில் இயல்பாக பாடப்படும்பொழுது அதைப் பதிவு செய்ய முயல்கிறேன். -- Sundar \பேச்சு 04:49, 10 பெப்ரவரி 2007 (UTC)

கிராமிய இசை என்பதற்குப் பதில் நாட்டுப்புற இசை எனலாமா?--ரவி 22:46, 28 நவம்பர் 2007 (UTC)

கட்டாயம் செய்யலாம். -- Sundar \பேச்சு 03:08, 29 நவம்பர் 2007 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கிராமிய_இசை&oldid=1599205" இருந்து மீள்விக்கப்பட்டது