பேச்சு:கிப்பன் பண்டம்

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிப்பன் பண்டம் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia
  • ஆங்கில விக்கி இணைக் கட்டுரையில் உள்ள படத்தை எவரேனும் தமிழ்ப்படுத்தினால் இங்கு பயன்படுத்தலாம்.
  • மேலும் அன்றாட வாழ்வில் எடுத்துக்காட்டுகளை அங்கிருந்து பெற்று இங்கு தரலாம்.
  • தலைப்பில் உள்ள எழுத்துப்பெயர்ப்புக்கு மாற்றாக வழிமாற்றுப் பக்கங்கள் எத்தனை வேண்டுமானாலும் தாருங்கள். எனக்கு இது குறித்த எந்த தனி விருப்பமும் கிடையாது. -- Sundar \பேச்சு 15:39, 19 ஜூலை 2006 (UTC)

மொழிபெயர்ப்பு உதவி தேவை[தொகு]

"Paradox" என்பதன் சரியான தமிழாக்கம் என்ன? நான் கட்டுரையை பகுப்பு:முரணொத்த பொருளியல் மெய்மைகள் என்ற பகுப்பின்கீழ் இட்டுள்ளேன். சரியா? தமிழ் இணையப் பல்கலைக்கழக கலைச்சொல் பரிந்துரை "முரண்படு மெய்மை" என்பதாகும். ஆனால் இது ஒரு முரண்பாடு அல்ல, முரண்பாடு போன்று தோன்றுவதே.

இதற்கான சரியான மொழிபெயர்ப்பை இறுதி செய்தால், மேலும் பல கட்டுரைத் தலைப்புகளில் உதவும். -- Sundar \பேச்சு 07:24, 27 ஜூலை 2006 (UTC)

மேலும், "demand" என்பதை நுகர்தேவை என்று மொழிபெயர்த்துள்ளேன். சரியா?

பிற பொருளியல் கட்டுரைகளில் கேள்வி என்று பயன்படுத்தப்பட்டுள்ளது. அது சற்று பொதுவான சொல்லாக இருப்பதால் சரியாக இருக்குமா எனத் தெரியவில்லை. நுகர்தேவையிலும் இது தேவையைத் (need) தான் காட்டுகிறது. உண்மையில் கொள்விருப்பத்தைக் (want) குறிக்க வேண்டும். எது சரியாக இருக்கும்? -- Sundar \பேச்சு 11:45, 25 ஜூலை 2006 (UTC)

இவற்றையும் பார்க்கவும் பகுதி இன்னும் மொழிபெயர்க்கப்படவில்லை. அதை மொழிபெயர்க்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியது: "Inferior good" என்பது நேரடியாகத் தரம்குன்றிய என்ற வரைவிலக்கணம் கொள்ளவில்லை. மாறாக, வாங்குதிறன் உயரும்போது நுகரப்படும் அளவு குன்றும் என்று மட்டுமே வகுக்கப்பட்டுள்ளாது. -- Sundar \பேச்சு 11:11, 20 ஜூலை 2006 (UTC)

இக் கட்டுரைக்கு ஏன் நீக்கல் வார்ப்புரு இடப்பட்டு இருக்கிறது ???????[தொகு]

--Natkeeran (பேச்சு) 16:45, 12 மே 2014 (UTC)Reply[பதில் அளி]