பேச்சு:கின்னரப்பெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Wikipedia-logo-v2-bw.svg கின்னரப்பெட்டி என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

பயனர்:Srunika rajkumar, நீங்கள் ஆக்கும் ஒவ்வொன்றும் மிக அருமை. என் நெஞ்சார்ந்த பாராட்டுகள்! பலமுறை கண்டு வியந்துள்ளேன். நன்றி.--செல்வா 13:43, 9 ஜூன் 2009 (UTC)

தமிழிசைக் கருவியாகக் கருதப்படும் கின்னரமும் இதுவும் ஒன்றா? -தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:44, 24 அக்டோபர் 2012 (UTC)

இரண்டும் வேறு வேறு என நினைக்கின்றேன். அதனை அடிப்படையாகக் கொண்டே பியானோவுக்குக் கின்னரப்பெட்டி என்ற தமிழாக்கம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். --மதனாகரன் (பேச்சு) 12:33, 24 அக்டோபர் 2012 (UTC)