பேச்சு:கிட்கிந்தை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@Yokishivam: கிஷ்கிந்தை தொடர்பான ஆங்கில விக்கிக் கட்டுரையும் இக்கட்டுரையும் கிஷ்கிந்தையின் அமைவிடம் குறித்து வேறுபடுகின்றன.--Booradleyp1 (பேச்சு) 04:48, 14 சூன் 2015 (UTC)[பதிலளி]

இதைக் கொஞ்சம் பாருங்கள்[தொகு]

இராமாயணம் ஒரு ஆய்வு (நூல்) கட்டுரையில் விந்தியமலைப் பிரதேசம் தென்னிந்தியாவான விந்தை! உப தலைப்பிலும், அயோத்தியிலிருந்து சித்திரக்கூடம் வரை! உப தலைப்பில் ஆதார தகவல்கள் உள்ளது. மேலும் இந்திய புதைபொருள் ஆய்வாளர் (H.D.SANGALIYA-ARCHIVIST) எச். டி. சங்காலியா தனது ஆய்வு அறிக்கையில் இதை உறுதி செய்துள்ளார். இதுகுறித்த வரைபடம் ஒன்று உள்ளது.--Yokishivam (பேச்சு) 08:03, 14 சூன் 2015 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கிட்கிந்தை&oldid=1865078" இலிருந்து மீள்விக்கப்பட்டது