பேச்சு:காவேரி (எழுத்தாளர்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நடுநிலையற்ற தொகுப்புகள்[தொகு]

நடுநிலையற்ற தொகுப்புகள் மீண்டும் மீண்டும் செய்யப்படுவதால். இக்கட்டுரை காக்கப்பட்டுள்ளது. Ma.kayalkanni எனும் பயனர் செய்த தொகுப்புகளில் பொருத்தமானவற்றை கூடிய விரைவில் மீள்வித்து சேர்த்து விடுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 01:46, 15 ஏப்ரல் 2013 (UTC)


சிறுகதைகள்[தொகு]

  1. ஓசைகள் (1984),காவ்யா பதிப்பகம்.
  2. வெண்மை போர்த்தியது (1991),காவ்யா பதிப்பகம்
  3. எங்கும் வானம் (2001),காவ்யா பதிப்பகம்
  4. காவேரி கதைகள் (இரண்டு பாகங்களில், சிறுகதைத் தொகுப்புகள், மித்ர பதிப்பகம்,2007[1]

நாவல்[தொகு]

ஆத்துக்குப் போகணும் - இதன் மூன்றாம் பதிப்பு அண்மையில் காலச்சுவடு வெளியீடாக வெளிவந்திருக்கிறது[2].

குறுநாவல்[தொகு]

  • இன்று மாலை என்னுடன்(1993),நர்மதா வெளியீடு.

கவிதை நூல்கள்[தொகு]

  • Impessions (1974)
  • The Glow And The Grey (1976)
  • Exiled Gods (1985)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

தமிழிலிருந்து ஆங்கிலம்[தொகு]

  1. தி. ஜானகிராமனின் மரப்பசு - Wooden Cow',
  2. இந்திரா பார்த்தசாரதியின் திரைக்கு அப்பால் - Through The Veils
  3. Going Home: Novel. ஆத்துக்குப் போகணும் நாவலின் ஆங்கிலப்பெயர்ப்பு, Orient BlackSwan, Delhi, 1998, 1999.
  4. India Gate and Other Stories: காவேரி எழுதிய தமிழ்ச்சிறுகதைகளின் ஆங்கில வடிவம்,Delhi, Orient BlackSwan, 1993.
  5. Parijata and Other Stories: காவேரி எழுதிய குறுநாவல், Delhi, National Publishing House, 1992.
  1. Rhythms: காவேரியின்’ஓசைகள்’, Delhi, Vikas Publishing House, 1986.
  2. Nandanvan & Other Stories, Translated from the original Tamil by the author.

Delhi, Orient BlackSwan, 2011.

இந்தி[தொகு]

  1. Aakash hi Aakash: Penguin (with Yatra), 2007.
  2. Laya Baddh: Bharatiya Jnanpith, New Delhi, 1990, 2nd edition, 2007.
  3. Partein: K.K.Birla Foundation with Vaani Prakashan, New Delhi, 1996.
  1. http://www.viruba.com/atotalbooks.aspx?id=953 விருபா
  2. காலச்சுவடு