பேச்சு:காவிரிப்பூம்பட்டினம்

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


எதற்காக என்னுடைய பூம்புகார் கட்டுரையை நீக்கிய காரணம் ணே்டுதல்[தொகு]

தமிழ்நாடு அரசு 6 ம் வகுப்பு புதிய பாடதிட்டம் சமூக அறிவியல் புத்தகத்தில் உள்ள 167,168,169 ஆதாரமாக வைத்து எழுதிய என்னுடைய கட்டுரையை எதற்காக தாங்கள் நீக்கினீர்கள்? Ramamurthi.k (பேச்சு) 01:08, 24 சூலை 2018 (UTC)Reply[பதில் அளி]

நீக்கப்பட்ட கட்டுரை எது? தமிழ்நாடு அரசு தனது பாடநூல்களை முழுமையாக இன்னும் கட்டற்ற உரிமத்தோடு வெளியிடவில்லை. நீங்கள் அதன் சாரத்தைக் கொண்டு கட்டுரையை எழுதினீர்களா? --உழவன் (உரை) 11:07, 13 அக்டோபர் 2018 (UTC)Reply[பதில் அளி]