உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:காவல் தெய்வங்கள் பட்டியல், தமிழ்நாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி: இங்கு காவல் தெய்வத்திற்கு என்ன வரையரை வைத்துள்ளீர்கள். ஊர் காவல் தெய்வம் வேறு, காவல் தெய்வம் வேறு. பொதுவாக காவல் தெய்வங்கள் ஆண் தெய்வங்களே. அதனால் தெளிவுபடுத்துங்கள். கட்டுரையை சீராக்குவோம். தற்போது நாட்டார் தெய்வக் கோயில்களின் பட்டியலாக கட்டுரை காட்சி தருகிறது. -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:54, 4 சூலை 2016 (UTC)[பதிலளி]

நாட்டுப்புறத் தெய்வங்கள் கட்டுரையின் தொடர்ச்சியாகவே இதனைக் காண்கிறேன். எனவே, நாட்டுப்புறத் தெய்வங்களின் பட்டியல் என மாற்றலாமா? காக்கும் இலக்கு வேறுபட்டாலும், அனைத்துத் தெய்வங்களும், காவல் தெய்வங்களாகவே கருதுகிறேன். எனவே, நாட்டுப்புறத் தெய்வங்களின் பட்டியல் என்ற தலைப்பு எளிமையாகவும், தொடர்புடைய மற்றொரு கட்டுரையையும், தேடுபொறி காட்டும். இருவாரங்களுக்குப் பிறகு,இத்தலைப்புக்கு, நகர்த்த உள்ளேன்.--உழவன் (உரை) 02:19, 7 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

@Info-farmer: இதுவே சிறந்த முடிவு. செயல்படுத்துங்கள் நண்பரே. -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:03, 8 ஆகத்து 2020 (UTC)[பதிலளி]