பேச்சு:காற்றியக்கவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
  • கட்டுரையில் 'கூகுள் தமிழாக்கக் கட்டுரை' என்ற டேகை நீக்கி விடலாமா? திருத்தங்கள் செய்துள்ளேன், கட்டுரை இல்லாத இணைப்புகளுக்கு புதிய கட்டுரைகளை எழுத எண்ணியுள்ளேன்.
  • பாதுகாத்தல் விதிகள் பகுதியில் வரும் படிமத்தின் அளவை எப்படிக் குறைப்பதென்று தெரியாததால் அப்படியே விட்டுவிட்டேன். அதனை சிறியதாக அளவில் மாற்றவும்.--Senthilvel32 (பேச்சு) 11:58, 25 சூன் 2012 (UTC)
கட்டுரையைத் திருத்தியமைத்தமைக்கு நன்றி செந்தில்வேல். படிம அளவைக் குறைத்திருக்கிறேன். கூகுள் வார்ப்புருவையும் நீக்கி விடலாம்.--Kanags \உரையாடுக 12:09, 25 சூன் 2012 (UTC)
நன்றி!--Senthilvel32 (பேச்சு) 12:18, 25 சூன் 2012 (UTC)

சுழிப்பு என்ற சொல் vortex அல்லது vortical structures என்ற சொற்களை குறிப்பதற்காக பயன்படுத்தப்பட்டது என்று நம்புகிறேன். சுழிப்பு என்ற சொல்லிற்கு பதிலாக சுழற்வு அல்லது சுழற்ச்சி போன்ற சொற்களை பயன்படுத்துவது ஏதுவாக இருக்குமா என்று இக்கட்டுரையினை எழுதியவரிடம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

செ. பாலாஜி.