பேச்சு:கார்ல் லாண்ட்ஸ்டெய்னெர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

முன்பு இருந்த வரி: இதற்காக 1930 ஆம் ஆண்டு இவருக்கு அலெக்சாண்டர் எஸ்.வெய்னருடன் சேர்த்து நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஒருவருக்கு (கார்ல் லாண்ட்ஸ்டெய்னெர்) மட்டுமே நோபல் பரிசு வழங்கப்பட்டிருப்பதாக நோபெல் இணையதளத்தில் இருப்பதால் தடிமன் எழுத்திலுள்ளதை நீக்கியுள்ளேன். மாற்றுக் கருத்துகள் இருப்பின் ஆதாரங்களோடு தெரிவிக்கவும். நன்றி--நந்தகுமார் (பேச்சு) 05:41, 19 சூலை 2015 (UTC)