பேச்சு:காரைநகர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆ.வியில் காரைநகர் (Karainagar), காரைதீவு (Karaitivu (island)) என இரு கட்டுரைகள் உள்ளன. இங்கும் அவ்வாறு இருக்க வேண்டும் அல்லவா? @Kanags and Mayooranathan: --AntanO 14:39, 22 ஏப்ரல் 2016 (UTC)

@AntanO: காரைதீவு இப்போது காரைநகர் என்றே அழைக்கப்படுகிறது. இரண்டு கட்டுரைகள் தேவையற்றதாக நினைக்கிறேன். இங்குள்ள தகவல்களின் படி காரைநகர் என்பதே இத்தீவின் அதிகாரபூர்வமான பெயர். DS Division is Karainagar. It has 9 GN divisions. (page 22). வரலாற்று ரீதியாக இதற்கு காரைதீவு எனப் பெயர் இருந்திருக்கலாம். வரலாற்று நூல்களைப் பார்க்க வேண்டும்.--Kanags \உரையாடுக 00:48, 23 ஏப்ரல் 2016 (UTC)

இது காரை தீவு. காரை நகர் என்ற பெயரில் கல்முனைக்கருகிலும் ஒரு ஊர் இருக்கிறது.--பாஹிம் (பேச்சு) 03:12, 23 ஏப்ரல் 2016 (UTC)

பாகிம், நீங்கள் காரைதீவு (அம்பாறை) ஐக் கூறுகிறீர்கள் என நினைக்கிறேன்.--Kanags \உரையாடுக 04:47, 23 ஏப்ரல் 2016 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:காரைநகர்&oldid=2055146" இலிருந்து மீள்விக்கப்பட்டது