உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:காருல் யோவான்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by செல்வா in topic Untitled
காருல் யோவான் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத்திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Untitled

[தொகு]

தலைப்பை "சார்லஸ் ஜான்" என்று மாற்றவும்.--பிரயாணி 12:48, 23 பெப்ரவரி 2012 (UTC)Reply

சுவீடிய, நோர்வே மொழிகளில் charles என்பது Karl என்றே கூறப்படுகிறது. ஏனைய மொழி விக்கிகளில் இவரது பெயர் Karl Johan(n) என்றவாறே எழுதப்பட்டுள்ளது. மூல மொழிக்கு ஏற்பவாறு எழுதுவது நல்லது. எனவே இதன் தலைப்பை கார்ல் யோகான் என மாற்றலாம். அல்லது இன்னும் குறிப்பாக பதினான்காம் கார்ல் யோகான் எனலாம்.--Kanags \உரையாடுக 21:20, 23 பெப்ரவரி 2012 (UTC)Reply

தலைப்பை மாற்ற வேண்டாம் என்பது என் கருத்து. கட்டுரையைத் தொடங்கிய Le diable என்னும் பயனர் காருல் யோவான் எனச் சரியாகவே பெயர் சூட்டியிருக்கின்றார். கனகு சிறீதரன் கூறியவாறு பதினான்காம் என்று முன்னொட்டு சேர்க்கலாம். --செல்வா 00:42, 24 பெப்ரவரி 2012 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:காருல்_யோவான்&oldid=4065250" இலிருந்து மீள்விக்கப்பட்டது