பேச்சு:கான் (பிரான்ஸ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

Caen என்றும் Cannes என்றும் இரண்டு நகரங்கள் பற்றிய கட்டுரைகள் இங்கு உண்டு. Caen ஐ கான் [1] என்றும் Cannes ஐ கேன் [2] என்றும் சொல்லலாமா?--Kanags \உரையாடுக 07:25, 24 சூலை 2011 (UTC)

fr.ta. எனும் பிரான்சுப் பயனர் caen ஐ கன் என்று மாற்றியுள்ளார். எனவே அது சரியாக இருக்கும் என நம்புகிறேன். “கேன்” என்பது அமெரிக்க ஒலிப்பு (they tend to pronounce all a sounds as "ae".) எனவே அது பொருத்தமாக இராது. இப்பொதுள்ள கன்/கான் என்பது உள்ளூர் ஒலிப்புபடி உள்ளதால் இப்படியே இருக்கலாம் எனக் கருதுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 07:31, 24 சூலை 2011 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கான்_(பிரான்ஸ்)&oldid=826157" இருந்து மீள்விக்கப்பட்டது