பேச்சு:கான்சுடன்டினோப்பிளின் வீழ்ச்சி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கான்சுடன்டினோப்பிளின் வீழ்ச்சி எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

இக்கட்டுரையில் நிறைய லத்தீன், கிரேக்க , துருக்கிய சொற்கள் உள்ளன. அவற்றின் ஒலிப்பு தெரிந்தவர்கள் திருத்தவும். தெரிந்த அளவு மாற்றியுள்ளேன், ஆனால் எனக்கு அதில் திருப்தி இல்லை, பெயர்களுக்கு பக்கத்தில் அதன் ஆங்கில பெயரை எழுதியுள்ளேன், உரைதிருத்தமும் இக்கட்டுரைக்கு தேவைப்படும் --குறும்பன் (பேச்சு) 02:43, 23 செப்டம்பர் 2013 (UTC)

பவுல், செல்வா உதவ வல்லவர்கள். --இரவி (பேச்சு) 02:46, 23 செப்டம்பர் 2013 (UTC)

நானும் இதை எழுதும் பொழுது அவர்களை தான் நினைத்தேன் :) --குறும்பன் (பேச்சு) 13:23, 23 செப்டம்பர் 2013 (UTC)

சிறப்பான கட்டுரை குறும்பன். --மணியன் (பேச்சு) 11:30, 25 செப்டம்பர் 2013 (UTC)

நன்றி மணியன்.--குறும்பன் (பேச்சு) 14:01, 25 செப்டம்பர் 2013 (UTC)