பேச்சு:காந்தியின் உண்ணாநிலைப் போராட்டப் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

@எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி: காந்திஜி என்று சொல்லாமல் காந்தி என்றே சொல்லலாமே. ஜி என்ற இந்தி விகுதி அவர்கள் என்பதைப் போல் மதிப்புக்காகப் பயன்படுத்துவது. தலைப்பிலும் உள்ளடக்கத்திலும் காந்தி என்று மாற்ற வேண்டுகிறேன். --மதனாகரன் (பேச்சு) 16:34, 7 ஆகத்து 2015 (UTC)