பேச்சு:காந்தியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

காந்தியம் என்று தலைப்பிடலாம் என்று நினைக்கிறேன். புத்தர் போன்று என்று ஒரு அறிஞர் மட்டுமே கூறி உள்ளது போல் தெரிகிறது. "சிலர்" என்ற கூற்றைத் தவிர்க்கலாம் என்று நினைக்கிறேன். --Natkeeran (பேச்சு) 14:43, 7 நவம்பர் 2012 (UTC)

ஏற்றுக் கொள்கிறேன். திருத்தப்பட்டது.--மணியன் (பேச்சு) 05:43, 8 நவம்பர் 2012 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:காந்தியம்&oldid=1254207" இருந்து மீள்விக்கப்பட்டது