பேச்சு:காந்தள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


செங்காந்தள் என்பது பொதுப்பெயர், செங்காந்தள் என்ற பெயர் சங்க இலக்கியங்களிலும் காணக்கூடியது, கண்வலிக்கிழங்கு என்ற தலைப்பை செங்காந்தள் என மாற்றலாம் என்பது என் கருத்து - --குறும்பன் 18:26, 9 அக்டோபர் 2008 (UTC)[பதிலளி]

கண்வலிக் கிழங்கு என்பது செடியைக் குறிக்காமல் அதன் ஒரு உறுப்பை மட்டுமே குறிக்கிறது. செங்காந்தள் என்பது மலரின் பெயர் மட்டுமா அல்லது செடிக்கே அது தான் பெயரா எனத் தெரியவில்லை. எனினும் செங்காந்தள் பரவலாக அறியப்படுவதால் தலைப்பை மாற்றுவதில் எனக்கும் ஏற்பே. --சிவக்குமார் \பேச்சு 18:31, 9 அக்டோபர் 2008 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:காந்தள்&oldid=1914038" இலிருந்து மீள்விக்கப்பட்டது