பேச்சு:காந்தச் சரிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்தப் பக்கமானது, சரிவு என்ற பெயரில் தலைப்பிடப்பட்டு, உரலி சரிவு என்றே தொடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இது மின்காந்த நிலையில் வருகின்ற காந்தச் சரிவு பற்றிச் சொல்வதால், இந்தப் பக்கத்தின் தலைப்பை காந்தச் சரிவு என மாற்றி, தொடுப்பையும் உரலியையும் கூடவே காந்தச் சரிவு என மாற்றுவது சாலப் பொருந்தும் என பரிந்துரை செய்கின்றேன். நன்றி. --தாரிக் அஸீஸ்  உரையாடுக  00:04, 24 செப்டம்பர் 2013 (UTC)[பதில் அளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:காந்தச்_சரிவு&oldid=1772360" இருந்து மீள்விக்கப்பட்டது