பேச்சு:காத்தலோனியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தலைப்பு மாற்றம்[தொகு]

இக் கட்டுரையின் தலைப்பு காத்தலோனியா எனவும், கட்டுரையின் மற்ற பாகங்களில் கட்டலோனியா எனவும் எழுதியிருக்கு. இது முரண்பாடாக இருக்கின்றது. தலைப்பை மாற்ற முன் எவ்வித உரையாடலும் நடக்கவில்லை ? --விண்ணன் (பேச்சு) 19:59, 26 ஆகத்து 2015 (UTC)

காத்தலோனியா என்பதே உள்ளூர் உச்சரிப்பிற்கு பொருத்தமானது. கட்டுரைத் தலைப்பு முதலில் துவங்கியவாறே உள்ளது. கட்டுரையின் உள்ளடக்கத்தில் வேண்டிய மாற்றங்களைச் செய்துள்ளேன். ஆங்கிலவழியில் பெயர்களைப் பெறுவதில் இத்தகைய சிக்கல்கள் நேர்கின்றன. --மணியன் (பேச்சு) 16:41, 28 செப்டம்பர் 2015 (UTC)
காத்தலோனியா சரியானதே.--Kanags \உரையாடுக 21:10, 28 செப்டம்பர் 2015 (UTC)

உள்ளூர் உச்சரிப்புக்கு ஏற்பவும் சரியான மொழியமைப்பிலும் இது காத்தலூஞா என்றே இருக்க வேண்டும். காத்தலோனியா என்பது ஆங்கிலத்தின் தமிழ் வரிவடிவம்.--பாஹிம் (பேச்சு) 06:37, 4 அக்டோபர் 2017 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:காத்தலோனியா&oldid=2424195" இருந்து மீள்விக்கப்பட்டது