பேச்சு:காட்டுயிர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

Wildlife என்பதற்கு வன உலகம் என்ற மொழிபெயர்ப்புச் சர்யாக இருப்பதாகத் தெரியவில்லை. "காட்டுயிர்" என்பது பொருத்தமாக இருக்கும். மயூரநாதன் 12:27, 29 ஜனவரி 2010 (UTC)

ஆம் காட்டுயிர், காட்டுயிரி அல்லது காட்டுயிரினம் என்பவை சரியான பயன்பாடுகள். பலர்

இச்சொற்களை ஆண்டும் உள்ளனர். --செல்வா 15:02, 29 ஜனவரி 2010 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:காட்டுயிர்&oldid=476887" இருந்து மீள்விக்கப்பட்டது