பேச்சு:காஞ்சிபுர மாவட்டத்திலுள்ள சார்நிலை நீதிமன்றங்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முதல் தொகுப்பு பகுதி பட்டியலுடன் இரண்டாம் பகுதி இணைப்பு ஏற்படுத்த உதவி புரியுமாறு நண்பர்களை வேண்டுகின்றேன். செங்கல்பட்டு என்று சொடுக்கினால் அந்த பகுதி நீதிமன்றப்பட்டியலுக்குச் செல்லும்படியாக அ வேறு ஏதாவது முறையிருப்பின் செயல்படுத்தவும். என்னால் இயன்றவரை முயல்கின்றேன். நன்றி--செல்வம் தமிழ் 10:16, 8 ஏப்ரல் 2009 (UTC) ஒரே பட்டியலாக முயன்றேன் பலனளிக்கவில்லை. பாதிப்பகுதிக்குமேல் பிழை வருகின்றது. நான்கு பட்டியல்கள் மட்டுமே செயல்படுத்த அனுமதிக்கின்றது. அதனால் தான் தனித்தனாயாக செயல்படுத்தினேன்.--செல்வம் தமிழ் 10:21, 8 ஏப்ரல் 2009 (UTC)