பேச்சு:காஞ்சிபுரம் பலபத்திரராமேசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாலபத்திரராமரா? பலபத்திரராமரா? -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:35, 27 பெப்ரவரி 2016 (UTC)
@தமிழ்க்குரிசில்: பலராமர் சரசுவதி தீரத்தை அடைந்து அங்குள்ள முனிவர்களிடம் காஞ்சியின் பெருமைகளைக் கேட்டறிந்து, பின்னர் காஞ்சி வந்து திருவேகம்பத்தை பணிந்து, அங்கு வீற்றிருந்தருளும் உபமன்யு முனிவரிடம் தீட்சையும்பெற்று, தன் பெயரில் பலபத்திரராமேசுவரர் என்று சிவலிங்கமொன்றை பிரதிட்டை செய்து வழிபட்டார். பலபத்திரராமேசுவரர் (பலபத்திரராமர்) என்பதுதான் சரி!.... பலபத்திரராமேசம் -- Heart.pngஅன்புமுனுசாமி பேச்சு 22:20, 27 பிப்ரவரி 2016 (UTC)