பேச்சு:கவுண்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தகவல் களஞ்சியமான விக்கிப்பீடியாவில், கவுண்டர் சமுதாயம்/இனம் என ஆங்கில, தமிழ் மீடியாக்கள் குறிப்பிடுவது யாரை என்பதனை பற்றிய தகவல் கொடுக்கப்பட வேண்டும். பல்வேறு ஆங்கில, தமிழ் தினசரி நாளிதழ்கள், வார இதழ்கள், தொலைகாட்சிகள் கவுண்டர் சமுதாயம்/இனம் என கொங்கு வேளாளர் சமுதாயத்தை குறிப்பிடுகின்றன.[1][2][3][4][5][6]

கொங்கு வேளாளர் சமுதாயத்தில் அனைத்து பிரிவினரும் கவுண்டர் பட்டத்தினை கொண்டுள்ளனர். ஆனால், வன்னியர், வேட்டுவர், ஒக்கலிகர் சமூகங்களின் சில பிரிவினர் தான் கவுண்டர் பட்டத்தினை பயன்படுத்துகின்றனர்.

வன்னியர்களின் சில பிரிவினர் நாயக்கர் பட்டதையும், சில பிரிவினர் ரெட்டியார் பட்டதையும், சில பிரிவினர் படையாச்சி பட்டதையும், தஞ்சை பகுதிகளில் தேவர் பட்டதையும் பயன்படுத்துகின்றனர்.[7] தென் மாவட்ட பகுதிகளில் வசிக்கும் வேட்டுவர்கள், கவுண்டர் பட்டத்தினை பயன்படுத்துவது இல்லை. மேற்கு மாவட்டங்களில் வசிக்கும் வேட்டுவர்கள் மட்டுமே கவுண்டர் பட்டத்தினை பயன்படுத்துகின்றனர்.[8] ஒக்கலிகர் சமுதாயத்தில் சில பிரிவினர் கௌடா, கவுடர் பட்டத்தை கொண்டுள்ளனர்.[9] வேளாளர்களில் ஒரு பிரிவினர் தான் கவுண்டர் பட்டத்தினை கொண்டுள்ளனர் என்று எடுத்து கொள்ள முடியாது. வேளாளர்களிடமிருந்து, கவுண்டர்களை பிரித்து காட்டுவதற்காக தான், கொங்கு வேளாளர் என தனித்து வரையறுக்கபட்டுள்ளனர். வேளாளர் என்பது தனி. கொங்கு வேளாளர் என்பது தனி. வேளாளர், பிள்ளை பட்டத்தினை கொண்டுள்ளனர். கொங்கு வேளாளர், கவுண்டர் பட்டத்தினை மட்டும் தான் கொண்டுள்ளனர்.

ஆதலால், கவுண்டர் என்பது பட்டப் பெயர் என்பதையும், அதனை பயன்படுத்தும் சாதிகள் எவை என்பதையும், அதோடு பல்வேறு ஆங்கில, தமிழ் மீடியாக்கள் கவுண்டர் என குறிப்பிடுவது யாரை என்பதனையும் சேர்த்து கொடுக்கப்பட வேண்டும். வைரதங்கம் 20:15, 13 நவம்பர் 2011 (UTC)

வணக்கம் வைர தங்கம் அவர்களே, சாதிப்பட்டங்கள் குறித்தான வரலாறுகள் சரிவர பதிவு செய்யாத படியால் முடிந்த வரை மிகச்சிறந்த ஆய்வுகளையும், முனைவர்களின் முன்நிறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். வெள்ளாளர்களில் ஒரு பிரிவான கொங்கு வெள்ளாளர்கள் மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என கூறுதல் இயலாது என்ற தங்களின் கூற்றினை ஏற்கிறேன். ஆனால் வழக்கில் உள்ள சொல்லாடல் கவுண்டர் என்பதற்குப் பதிலாக கௌண்டர் என்றும் பயன்படுத்துப்படுவதைப் பார்த்திருக்கிறேன். அதனைக் குறித்து அறிந்திருந்தாலும் இங்குத் தாருங்கள். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:53, 15 பெப்ரவரி 2014 (UTC)

கொங்கு வேளாளர் சமுதாயத்தில் அனைத்து பிரிவினரும் கவுண்டர் பட்டத்தினை கொண்டுள்ளனர்.ஆனால், வன்னியர், வேட்டுவர், ஒக்கலிகர் சமூகங்களின் சில பிரிவினர் தான் கவுண்டர் பட்டத்தினை பயன்படுத்துகின்றனர்.இக்கருத்தினை ஏற்றுக்கொள்ள இயலாது. வேடர், வேட்டுவர், வேட்டுவக் கவுண்டர் என்பது வேறு. இதனை நீங்கள் எப்படி ஒரே சமுதாயத்தில் கொண்டு வருறீர்கள். தகுந்த ஆதாரங்களை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.தாங்கள் இன்னும் சரியாக தமிழ்நாடு அரசின் ஜாதிகளின் பட்டியல்களை படிக்கவில்லை என்றே தோன்றுகிறது. வேட்டுவக் கவுண்டர் என்னும் சாதிகள் அனைத்தும் கவுண்டர் பட்டம் கொண்டுள்ளது. உதாரணமாக,புன்னன் வேட்டுவக் கவுண்டர், வேட்டுவக் கவுண்டர், பூலுவ வேட்டுவக் கவுண்டர், வேட்டுவக் கௌண்டர். இவ்வாறு இருக்கையில் வேடர், வேட்டுவர், வேட்டுவக் கவுண்டர் என்பது எப்படி ஒன்றாகும். அப்படி ஒன்றாகும் எனில் துளுவ வேளாளர்,சோழிய வேளாளர், கொங்கு வேளாளார் ஒன்றே. இவர்களை எப்படி பொதுவாக கவுண்டர் சமுதாயம் என கூறுகிறீர்கள். [1]

அரசாங்க பதிவிலேயே கொங்கு வேளாளர் என்று மட்டுமே உள்ள சாதிக்கு எப்படி கவுண்டர் பட்டம் பொருந்தும்.

சரி பார்கவும் அரசாங்க பதிவிலேயே கொங்கு வேளாளர் கவுண்டர் என குறீபிடப்பட்டுள்ளது.வேட்டுவக் கவுண்டர்க்கு மட்டும் எப்படி பொருந்தும்.கட்டுரையை மாட்றீ அமைக்கவும்.

காராளர் சத்திரியர் சூத்திரர் நீக்குதல்[தொகு]

காராளர் சத்திரியர் சூத்திரர் ஆகிய தலைப்புகளுக்கு தகுந்த ஆதாரம் அளிக்க படவில்லை ஆகவே நீக்கப்பட்டுள்ளது.கங்கா குலம் பற்றி தகவல் இணைக்கப்பட்டுள்ளது. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர். ஆகவே உழவு தொழில் செய்யும் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் எப்படி சூத்திரர் ஆக முடியும். அதற்கான முகவரிகள் இணைக்கப்பட்டுள்ளது.ஏதேனும் பிழை இருந்தால் இங்கு தெரிய படுத்தவும்.

[2] [3] [4]

அரசாங்க சாதிகளின் பட்டியலில் கொங்கு வேளாளர் என்று மட்டுமே உள்ள நிலையில் எவ்வாறு கவுண்டர் என்பது இணைக்கப்பட்டது. முதன் முதலில் கொங்கு வேளாருக்கு கவுண்டர் பட்டம் சூட்டியதற்கான ஆதாரமும் எதுவும் தரப்படவில்லை.

மேலுள்ள லிங்க் செல்லவும் கொங்கு வேளாளக் கவுண்டர் என்று உள்ளது சரி பார்க்கவும்.நீங்கள் சொல்லும் சூத்திரர் என்பது இந்து மதத்தின் அடிப்படை அதில் தென்னிந்தியாவில் உள்ள அனைவரையும் சூத்திரர் என்று குறிபிடுகிறது.கொங்கு வேளாளர் கங்கா குலம் ராமனின் வம்சத்தில் உருவானவர்கள்.அது அவர்களுக்கு பொருந்தாது.வேட்டுவர் க்கு கவுண்டர் பட்டம் உரித்தானது என்பதற்கு ஆதாரம் குடுக்கவும்.பொன்னர் சங்கர் வரலாறில் கொங்கு வேளாளக் கவுண்டர் தான் வெற்றி பெற்று உள்ளனர் ஆதாரம் கலைஞர் இயற்றிய படம் மற்றும் இலக்கிய வடிவில் உள்ளது.சரியான ஆதாரம் கொடுக்கவும் அதுவரை இது நீங்கப் படும்.Admin தயவு செய்து இதை சரி பார்க்கவும்.Ranjith Kongu Gounder (பேச்சு) 14:30, 28 பெப்ரவரி 2016 (UTC)

கொங்கு வேளாளர் மட்டுமே கவுண்டர் மற்ற நாய்களெல்லாம் கவுண்டருக்கு பணிவிடை செய்யவந்தவர்கள். முதலில் இப்பதிவை மாற்றி அமையுங்கள்.

வெள்ளாள நண்பர்களே தவறான மற்றவரை புண்படுத்தும் வகையில் கருத்துக்களை பதிவிட வேண்டாம், வேட்டுவர்களுக்கே கவுண்டர் பட்டம் முதன்முதலில் சூட்டப்பட்டது என்பதற்கான சேந்தன் திவாகர நிகண்டு ஆதாரம் தரப்பட்டுள்ளது,மேலும் வரலாற்று ஆய்வாளரின் கருத்தும் உங்கள் பார்வைக்கு [5]http://siragu.com/?p=12916

கொங்கு வெள்ளாளரில் அனைத்து பிரிவினரும் கவுண்டர் பட்டத்தை கொண்டிருக்கவில்லை[தொகு]

கொங்கு வேட்டுவக்கவுண்டர் சமுதாயத்தில் அனைத்து பிரிவினரும் கவுண்டர் பட்டத்தினை கொண்டுள்ளனர். ஆனால், வன்னியர், ஒக்கலிகர் ,வெள்ளாளர் சமூகங்களின் சில பிரிவினர் தான் கவுண்டர் பட்டத்தினை பயன்படுத்துகின்றனர்.///இந்த கூற்று மிகவும் தவறு கொங்கு வெள்ளாளரில் மொத்தம் 16 உள்பிரிவுகள் உண்டு அதில் கவுண்டர் பட்டம் இல்லாத பிரிவுகளும் உண்டு அவையாவன திருமுடி வெள்ளாளர் மற்றும் தொண்டு வெள்ளாளர் இந்த பிரிவுகள் கவுண்டர் பட்டம் அல்லாத பிரிவுகள் [6] பிறகெப்படி அனைத்து பிரிவூகளும் கவுண்டர் பட்டம் கொண்டது என்று கூற இயலும்?மற்றும் வேட்டுவக்கவுண்டர் என்பது தனி சாதி [7] அதை வேட்டுவருடனோ வேடருடனோ ஒப்பிட வேண்டாம் தமிழக அரசு கெஜட்டில் அவை அனைத்தும் தனித்தனியாகத்தான் உள்ளது வேட்டுவக்கவுண்டர் என்பது தனி.வேட்டுவக் கவுண்டருக்கு கவுண்டர் பட்டம் எப்படி கிடைத்தற்கான ஆதாரம் தமிழக அரசு கெஜட்டில் உள்ளது. பொன்னர் சங்கர் வரலாறில் கொங்கு வேளாளக் கவுண்டர் தான் வெற்றி பெற்று உள்ளனர் ஆதாரம் கலைஞர் இயற்றிய படம் மற்றும் இலக்கிய வடிவில் உள்ளது.//இதை அந்த சமுதாயத்தை சார்ந்தவர்களே ஏற்றுக்கொள்ளவில்லையே [8] [9] [10] அதை எப்படி விக்கிபீடியாவில் ஏற்றுக்கொள்ள இயலும்?மேலும் தினமலர் நாளிதளில் கருணாநிதி எழுதிய கதை திரிக்கப்பட்டது என்றும் அதை பல சமுதாயங்கள் ஏற்க மறுத்ததாகவும் மற்றும் வேட்டுவக்கவுண்டருடன் போரிட்டு பொன்னர் சங்கர் போராடி உயிர்நீத்ததாக வந்துள்ளது அதை இணைக்கிறேன் [11] பொன்னரும் சங்கரும் வேட்டுவக்கவுண்டர்கள் படையிடம் தோற்று உயிர் நீத்ததாலயே படுகளம் என்னும் நிகழ்வு வருடா வருடம் வீரப்பூரில் நடக்கிறது படுகளம் என்றால் ஒப்பாரி வைக்குமிடம் [12]


இந்த தலைப்பே தவறு கொங்கு வெள்ளாளர் இல்லை கொங்கு வேளாளர்.நீங்கள் இணைத்துள்ள ஆதாரத்தில் கவுண்டர் பட்டம் கொங்கு வேளாளர் பயன் படுத்தவில்லை என்று எங்கும் கூறப்படவில்லை .அகவே உங்களுடைய கூற்று தவறு.நீங்கள் இணைத்துள்ள ஆதாரத்தில் பொன்னர் சங்கர் வீரம் பற்றி தான் உள்ளது வேட பரி பற்றியும் உள்ளது.காராளர் இல்லை என்பதற்கான ஆதாரம் இல்லை சத்ரியர் என்பதற்கும் .தகுந்த ஆதர்ரங்கள் இணைக்கவும் அதுவரை இதை நீக்குகிறேன்.Ranjith Kongu Gounder (பேச்சு) 16:12, 1 மார்ச் 2016 (UTC)

கொங்கு வெள்ளாளர்,கொங்கு வேளாளர் ஒன்றே[தொகு]

கொங்கு வெள்ளாளர்களுக்கென்று தனிப்பட்ட அறுதியிட்ட ஒரே பெயரை யாரும் பயன்படுத்துவதில்லை அவர்களின் சாதியை அழைக்கும் முறைகள் கொங்கு வெள்ளாளர்.,கொங்கு வேளாளர்,வெள்ளாளக் கவுண்டர்,வேளாளக் கவுண்டர் என்றுதான் பத்திரிகைகளில் வருகின்றனர் ஒரு நிலையான பெயர் வருவதில்லை [13] [14] [15] [16] அடுத்ததாக நான், கொங்கு வெள்ளாளர்கள் கவுண்டர் பட்டத்தை பயன் படுத்தவில்லை என்று கூறவில்லை.,கொங்கு வெள்ளாளர்களின் அனைத்து பிரிவினரும் பயன்படுத்தவில்லை அதில் கவுண்டர் பட்டம் அல்லாத உட்பிரிவுகளும் உள்ளது என்றே கூறினேன்.அவை தொண்டு வெள்ளாளர்,திருமுடி வெள்ளாளர் ஆகும்..நீங்கள் நான் கூறியதை புரிந்து கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது..பொன்னர் சங்கர் வென்றதற்கு சான்று கலைஞர் கருணாநிதி எழுதிய திரைப்படம் உள்ளது என்று கூறினீர்கள் அதை அந்த சமுதாயத்தை சார்ந்தவர்களே ஒப்புக்கொள்ளவில்லை அதற்கான சான்று இதோ [17] பொன்னர் சங்கர் கதை இன்னும் உறுதிபடவில்லை அதில் பல முரண்பாடுகள் உள்ளது அதற்கான சான்று [18] [19] மற்றும் நான் இணைத்திருந்த லிங்க்கில் படுகளமும் நடப்பது குறிப்பிடப்பட்டிருந்தது படுகளம் என்பது ஒப்பாரி வைக்குமிடம்,அந்த திருவிழாவில் ஒப்பாரி வைக்கின்றனர் எனில் அது பொன்னரும் சங்கரும் இறந்ததால்தான்..எதிரியாக சித்திரிக்கப்படுள்ள தலையூர்க் காளி மன்னர் இறந்திருந்தால் அவரின் சமூகத்தை சார்ந்த வேட்டுவக் கவுண்டர்கள்தான் படுகளத்தில் ஒப்பாரி வைப்பர் ஆனால் அங்கு அப்படி நடக்கவில்லை ஆதலால் தோல்வியுற்று இறந்தது பொன்னரும் சங்கருமே ...ஐயா இந்த பக்கத்தின் அட்மின் அவர்களே நான் இணைத்துள்ள ஆதாரங்களை நன்கு பார்த்துவிட்டு முடிவெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ~பிரேம் கொங்கர்

கொங்கு வெள்ளாளர் சூத்திரர்[தொகு]

கொங்கு வெள்ளாளர்கள் தங்களை கங்கா குலத்தவர்கள் எனக் கூறிக்கொள்கின்றனர்..‪கொங்குவெள்ளாளர்‬(கங்கா குலத்தார்) ‪சூத்திரர்‬ என ஆய்வு...காவியம் ஆகிய காமீகம்கண்டும் கங்கா குலத்தோர் ஓவிய சூத்திரர் ஆக இருபத்து நான்கு உயர்ந்த மேவிய கோட்டத்திலும் கரிகாலவளவன் மிக்க வாவிய மேன்மை கொடுத்து அளித்தான் தொண்டை மண்டலமே -பெரியபுராணம்-97...

கொங்கு வெள்ளாளர் சூத்திரர் என்பதை தெளிவாக விளக்கம் உள்ளது. ‪பெரியபுராணம்‬ எழுதிய ‪சேக்கிழார்‬ தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

 1. http://www.tnpsc.gov.in/communities-list.html#bc
 2. http://gangakulam.blogspot.in/2013/06/blog-post.html
 3. http://www.akkampakkam.com/thirukkural/thirukkural-no-1033.html
 4. http://www.tnpsc.gov.in/communities-list.html#bc
 5. http://siragu.com/?p=12916
 6. http://www.tnpsc.gov.in/communities-list.html
 7. http://www.tnpsc.gov.in/communities-list.html
 8. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/kmk-seeks-ban-on-ponnar-sankar/article1584254.ece
 9. http://m.timesofindia.com/city/coimbatore/KMK-leader-criticises-film-based-on-CMs-novel-/articleshow/7779437.cms?referral=PM
 10. http://www.electionnow.tv/tn/news/2011/mar/ban-ponnar-sankar-kmk
 11. http://www.dinamalar.com/News_Detail.asp?Id=230501
 12. http://m.tamil.thehindu.com/society/spirituality/%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE/article5972993.ece
 13. http://www.dinamalar.com/news_detail.asp?id=213222&Print=1
 14. http://www.dinamalar.com/news_detail.asp?id=1363746
 15. http://goundermatrimonial.page4.me/103.html
 16. http://www.dinamalar.com/News_Detail.asp?Id=241980
 17. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/kmk-seeks-ban-on-ponnar-sankar/article1584254.ece
 18. http://tamil.oneindia.com/art-culture/essays/2010/a-research-book-on-ponnar-shankar.html
 19. http://www.dinamalar.com/News_Detail.asp?Id=230501
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கவுண்டர்&oldid=2407549" இருந்து மீள்விக்கப்பட்டது