பேச்சு:கவுண்டம்பாளையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இதைக் “கவுண்டம்பாளையம்” என்றே அழைக்கிறோம் (என் வீட்டருகில் இருக்கிறது). ஆவணங்களிலும் இப்பெயரே பயன் படுத்தப்படுகிறது. அப்பெயருக்கு மாற்றி விடலாமா?--Sodabottle 19:40, 24 ஜூன் 2010 (UTC)