பேச்சு:கவிதா (1962 திரைப்படம்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@Nan: கவிதா (திரைப்படம்)-இக்கட்டுரை முதலில் உருவாக்கப்பட்டிருந்தாலும் ஆவி கட்டுரையுடன் இணைக்கப்பட்டிருக்கவில்லை. மேலும் குறைந்தளவிலேயே உள்ளடக்கமும் இருந்தது. அதனால் அதிலிருந்த சில பொருத்தமான மேலதிகத் தகவல்களை இக்கட்டுரையில் இணைத்திருக்கிறேன்.

கட்டுரைகள் ஒன்றிணைப்பில் தற்போது நிலவும் சிக்கல் நீங்கியபிறகு இவற்றை ஒன்றிணைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 06:44, 20 சனவரி 2019 (UTC)[பதிலளி]

@Booradleyp1:, சரி.--நந்தகுமார் (பேச்சு) 06:50, 20 சனவரி 2019 (UTC)[பதிலளி]