பேச்சு:கவண்வில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சிறு வயதில் நானும் என் நண்பர்களும் கவண்வில் வைத்து குருவிகளை வேட்டையாடுவதற்கென செல்வோம். ஒரு நாள் கூட குருவியை குறி வைத்து அடித்ததில்லை. ஏமாற்றம்தான். முள்வேலிகளில் இருக்கும் ஓணானை அடித்து அதைத் தலைகீழாகக் கட்டிவிட்டு அதைச் சித்திரவதைப் படுத்தியதுண்டு. அப்போதெல்லாம் அது வீர விளையாட்டு போல....இப்போது பாவம் எனத் தோன்றுகிறது. காலம் கடந்த ஞானோதயம்...?--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 08:53, 4 மார்ச் 2012 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கவண்வில்&oldid=1043748" இருந்து மீள்விக்கப்பட்டது