பேச்சு:கழியலாட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
  • பொதுவாக நமது நாட்டுப்புற கலைக்கட்டுரைகளை, அதற்குரிய கலைஞர்களை சந்தித்த பின்பு, தகுந்த ஊடகங்களோடு விரிவாக்குவேன்.

அந்நிகழ்படத்தைப் பார்த்தேன். களியாட்டம் என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர். களி என்றால் மகிழ்ச்சி கழி என்றால் அவர்கள் கையில் வைத்துள்ள குச்சி/தடி. இந்த ஆட்டத்தில், சோகத்தை வெளிப்படுத்தும் போக்கு இல்லையென்றால், களியாட்டம் என்பதே சரி என்று அனுமானிக்கிறேன்.சந்திப்போம். வணக்கம்.-- உழவன் +உரை.. 06:33, 17 சூலை 2012 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கழியலாட்டம்&oldid=1165985" இருந்து மீள்விக்கப்பட்டது