பேச்சு:கள்ளக்குறிச்சி மாவட்டம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கள்ளக்குறிச்சி மாவட்டம் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


இற்றை செய்யப்படாத படம்[தொகு]

@Gowtham Sampath: இங்கே தற்போதிருக்கும் வரைபடம் ஒருங்கிணைந்த மாவட்டத்தையே காட்டுகிறது. கள்ளக்குறிச்சியை மட்டுமல்ல. புதிய வரைபடம் உருவாகும் வரை இப்பெயரில்(ஒருங்கிணைந்த விழுப்புரம்) இப்படத்தைப் பயன்படுத்தலாம் அல்லது வரைபடத்தை நீக்கவும். -நீச்சல்காரன் (பேச்சு) 10:26, 8 சனவரி 2019 (UTC)[பதிலளி]

@Neechalkaran: வரைப்படத்தை நீக்கியுள்ளேன். (ஒருங்கிணைந்த விழுப்புரம்) என்று இருந்தால், இக்கட்டுரையை படிக்கும் நபர்களுக்கு குழப்பத்தை ஏற்படும். ஆங்கில கட்டுரையில் சரியாக உள்ளது. அதில் வரைபடத்தின் கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழில் தகவற்பெட்டி பெயரில் எந்த பெயர் கொடுக்கிறமோ அதே பெயர் வரைப்படத்தின் கீழே வந்துவிடுகிறது, அது தான் இதில் பிரச்சனை. இதில் வரைபடத்திற்கென தனி பெயர் (Map Caption) எழுத முடியுமா?? --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 11:37, 8 சனவரி 2019 (UTC)[பதிலளி]

திருக்கோவிலுார் பேருராட்சி, நகராட்சி அல்ல