பேச்சு:கல்வியங்காடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

"முக்குறுணிப் பிள்ளையார்" தலைப்புக்களில் உள்ளடக்கத்தைச் சேர்த்த பயனர் வேறு வலைத்தளத்திலிருந்து அப்படியே படியெடுத்திருக்கிறார். பல கட்டுரைகளை ஒரே உள்ளடக்கத்தைக் கொண்டு ஆக்கியுமுள்ளார்.--பாஹிம் 17:58, 18 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

கல்வியங்காடு முக்குறுணிப் பிள்ளையார் கோயில் கட்டுரை ஒன்று உள்ளது. அதன் தகவல்களை இங்கிருந்து நீக்கியிருக்கிறேன். இணையத்தளங்களில் இருந்து அப்படியே படியெடுக்காமல் வேண்டிய தகவல்களை மட்டும் விக்கிநடைக்கேற்பத் தந்தால் போதும்.--Kanags \உரையாடுக 20:55, 18 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கல்வியங்காடு&oldid=931235" இலிருந்து மீள்விக்கப்பட்டது