பேச்சு:கல்லோயா படுகொலைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Exquisite-kfind.png கல்லோயா படுகொலைகள் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia

பொல்லுகள் என்றால் என்ன?--சிவக்குமார் \பேச்சு 06:54, 20 ஜூன் 2009 (UTC)

பொல் என்பது பொல்லு - ஊன்றுகோல், மொத்தமான தடி. மொத்தத்தில், பொல்லடி என்றால் குண்டாந்தடியடி என்று சொல்லுங்களேன்.--Kanags \பேச்சு 08:58, 20 ஜூன் 2009 (UTC)

காடையர் என்றால் rowdyஆ?--ரவி 14:34, 20 ஜூன் 2009 (UTC)

ஓம். நீங்கள் எப்படி எழுதுவீர்கள்?--Kanags \பேச்சு 00:53, 21 ஜூன் 2009 (UTC)

தமிழ்நாட்டுத் தமிழில் இதை நாங்கள் ரௌடி என்று குறிப்பிடுகிறோம் :) --ரவி 05:08, 21 ஜூன் 2009 (UTC)

இலங்கைத் தமிழர்கள் குறித்தும், அவர்கள் அடைந்த, அடையும் இன்னல்கள் குறித்தும் தமிழகத் தமிழர்கள் இன்னமும் முழுமையாக அறியவில்லை; இக்கட்டுரை போன்ற ஆக்கங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தும். உங்கள் ஆக்கத்திற்கு நன்றி. மேலும் காண்க -- [1]-- பரிதிமதி