பேச்சு:கல்லமநாயக்கன்பட்டி ஊராட்சி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உதவி[தொகு]

@Kanags: Transilerationஇல் பிழை இருப்பதாக தெரிகிறது. நகர்த்தலாம் என்றால், சுமார் 300 இடங்களில் உள்ளிணைப்பாக கட்டுரை இருக்கிறது. தானியங்கியை இயக்கி உதவவும். இயன்றால், வழிகாட்டுதலும் செய்யவும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:59, 10 சூலை 2022 (UTC)[பதிலளி]

கல்லமநாயக்கன்பட்டி என்பது சரியானது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:09, 10 சூலை 2022 (UTC)[பதிலளி]

வார்ப்புருவில் மட்டுமே இணைக்கப்பட்டிருந்தது. வார்ப்புருவில் திருத்தம் செய்துள்ளேன்.--Kanags \உரையாடுக 07:12, 10 சூலை 2022 (UTC)[பதிலளி]

@Kanags: மிக்க நன்றி! மேலும் 2 தலைப்புகளை திருத்தம் செய்யவும் உதவியாக இருந்தது. காக்கிவாடன்பட்டி ஊராட்சி, ஏலாயிரம்பண்ணை ஊராட்சி --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:03, 11 சூலை 2022 (UTC)[பதிலளி]

@Kanags: இந்தக் கட்டுரைகள், 'தானியங்கிக் கட்டுரைகளை உருவாக்கும் திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்டவை' என்பதனை உணர்கிறேன். துப்புரவுப் பணிகளில் ஒன்றாக, சுமார் 12,500 கட்டுரைகளை சரிபார்க்க வேண்டும். அந்தந்த மாவட்டத்திற்குரிய அலுவல்முறை இணையத்தளங்களில் கவனித்தபோது, ஊரின் பெயர்கள் ஆங்கிலத்தில் இருப்பதை அறிய முடிகிறது. சரியான பெயரை உறுதிசெய்வதும் கூடுதல் வேலை. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:10, 11 சூலை 2022 (UTC)[பதிலளி]

//தமிழக ஊராட்சிகள் தொடர்பான அலுவல் முறைத் தரவுகளைக் கொண்டு கலைக்களஞ்சிய முறைமைக்கு ஏற்ப தானியங்கிக் கட்டுரைகளை உருவாக்கும் திட்டமாகும். இக்கட்டுரைகள் தமிழ்நாடு அரசுத் தரவுகளிலிருந்து தானியக்கமாக உருவாக்கப்படுகிறது. தமிழ் இணையக் கல்விக்கழக முயற்சியால் சுமார் 12500 கட்டுரைகள் NeechalBOT தானியங்கிக் கணக்கால் உருவாக்கப்படுகிறது.// நீச்சல்காரனுக்கும் இது குறித்து ஒரு summary தர வேண்டும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:12, 11 சூலை 2022 (UTC)[பதிலளி]