பேச்சு:கல்லணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


கரிகாலன் காலமே பல சர்ச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டிருப்பின் அவ்வணையின் கால்த்தை வரையறுப்பது சிரமம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 09:13, 5 சனவரி 2013 (UTC)

தகவற் சிக்கல்[தொகு]

இரண்டாம் நூற்றாண்டில் கட்டியதாக இங்கு கட்டுரையில் குறிப்பிடப்படும் கல்லணையை இதுவே உலகின் மிகப்பழமையான நீர்ப்பாசனத் திட்டம் என்று குறிப்பிடப்பட்டிருப்பது தவறு. இரண்டாம் நூற்றாண்டுக்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே இலங்கையில் மகாசேனன் போன்றால் கட்டப்பட்ட குளங்களும் கால்வாய்களும் இன்றும் பாவனையில் உள்ளன. யெமன் நாட்டில் காணப்படும் மஆரிப் அணைக்கட்டு அதற்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது.--பாஹிம் (பேச்சு) 07:27, 19 சனவரி 2015 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கல்லணை&oldid=1790795" இருந்து மீள்விக்கப்பட்டது