பேச்சு:கலிலேயக் கடல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Exquisite-kfind.png கலிலேயக் கடல் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia

பகுதி தலைப்புகளின் நீளங்களை சற்றே குறைத்துள்ளேன். miracle என்றால் “அற்புதமா” அல்ல “புதுமை”யா?--சோடாபாட்டில்உரையாடுக 05:12, 20 மார்ச் 2011 (UTC)

  • திருத்தங்கள் சிறப்பாய் உள்ளன. இயற்கை விதிகளைக் கொண்டு விளங்கிக்கொள்ள முடியாத ஒரு நிகழ்வை அற்புதம் அல்லது புதுமை எனலாம். இருப்பினும், இயேசு கடவுளின் ஆற்றலால் அதிசய செயல்கள் புரிந்தார் என்று கிறித்தவர் ஏற்கின்றனர். அந்த அதிசய செயல்களை அவர்கள் புதுமைகள் என்று கூறுவதே பொதுவான வழக்கம். 1995இல் வெளியான திருவிவிலியம் என்னும் பொது விவிலியம் இச்சொல்லையே பயன்படுத்துகிறது. --பவுல்-Paul 13:32, 20 மார்ச் 2011 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கலிலேயக்_கடல்&oldid=734618" இருந்து மீள்விக்கப்பட்டது