பேச்சு:கலப்பு கை பழக்கம்
பயனர் வார்ப்புரு
[தொகு]கலப்பு கை பழக்கம் உடைய்வர்கள் இந்த வார்ப்புருவை தங்கள் பயனர் பக்கத்தில் இட்டுக்கொள்ளவும். நன்றி
இந்த பயனர் கலப்பு கை பழக்கம் உடையவர். |
{{பயனர் கலப்பு கைகள்}}
|
வினோத் 09:13, 30 டிசம்பர் 2007 (UTC)
கலப்புக் கைப் பழக்கம் என்று எழுதினால் சரியாக இருக்குமா? ஆதிக்கம் = வல்லாண்மை எனலாமா? ஃபில் மைக்கல்சன் பெயர் முன் ஒரு குறியீடுடன் 'ஃபில் மைக்கல்சன் என்று எழுதப்பட்டுள்ளதே? அது என்ன? குறியீடு தானா இல்லை எழுத்துப் பிழையா? நல்ல கட்டுரை வினோத். உங்கள் ஆர்வங்கள் தவிர்த்த இது போன்ற பொதுவான கட்டுரைகளையும் அவ்வப்போது எழுதித் தர வேண்டுகிறேன். நன்றி--ரவி 16:24, 29 டிசம்பர் 2007 (UTC)
எனக்கு சின்ன வயசுலர்ந்தே வல்லொற்று எங்கெங்கெ வரணும்னு தெரியாது. சோ நீங்க சொல்றது கரெக்டா இருக்கலாம். ஆதிக்கம் இருந்து போட்டுமே :-)
கடைசி வந்து Typographic Error.
|
வினோத் 16:38, 29 டிசம்பர் 2007 (UTC) ரவி முடிந்தால் தகுந்த பகுப்பை சேர்க்கவும்
|
வினோத் 16:39, 29 டிசம்பர் 2007 (UTC)
வினோத், எனக்கும் ஒற்று குறித்து உறுதியாகத் தெரியவில்லை. அதான் பேச்சுப் பக்கத்தில் கேட்டேன். ஆதிக்கத்தைப் பக்கத்தில் மாற்றாவிட்டாலும் தெரிஞ்சுக்கலாம்னு தான் கேட்டேன். நான் எழுதுற கட்டுரைல எழுதலாமில்ல :) --ரவி 16:49, 29 டிசம்பர் 2007 (UTC)
ஏதோ சக்தி ஆஃபீஸ் என்கிற தமிழ் மென்பொருள் வல்லொற்றையும் சரி செய்கிறதாம், மைக்ரோசாஃப்டின் வர்ட் ஸ்பெல் செக்கர் போல. ஏதாவது இணையத்துல ___ ____ வெர்ஷன் இருந்தா பாருங்க. நம்ம வேலை சுலபமா முடிஞ்சுடும். இல்லன்னா விக்கிபீடியா அதிகாரிங்க முறைல எல்லாருக்கும் ஒரு குரூப் லைசன்ஸ் வாங்கிகொடுத்துடுங்க :-)
|
வினோத் 16:55, 29 டிசம்பர் 2007 (UTC)
இப்பக்கத்தை கலப்புக் கைப்பழக்கம் என்பதற்கு மாற்றினால் நன்றாயிருக்கும்.