பேச்சு:கலச மஹால்

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலச மஹால் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
கலச மஹால் என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


Untitled[தொகு]

இக் கட்டிடத்தின் பெயர் ஆங்கிலத்தில் 'kalas mahal' என நாளிதழ்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. தி இந்து (தமிழ்), தினமணி நாளிதழ்கள் கலச மஹால் எனக் குறிப்பிடுகின்றன.[1][2]--Booradleyp1 (பேச்சு) 15:56, 6 பெப்ரவரி 2014 (UTC)Reply[பதில் அளி]

உங்களின் வழிகாட்டளுக்கு எனது நன்றி. நான் பார்த்த தினமலர் நாளிதளில் கல்சா மஹால் என்று குறிப்பிடப்பட்டு இருந்ததை வைத்தே அப்பெயரை வைத்தேன். நீங்கள் பெயரை மாற்ற உதவுங்கள்.[3][4][5]--Muthuppandy pandian (பேச்சு) 04:41, 8 பெப்ரவரி 2014 (UTC)Reply[பதில் அளி]

கலச மஹால் என்று மாற்றியிருக்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 14:31, 15 பெப்ரவரி 2014 (UTC)Reply[பதில் அளி]

நன்றி. அப் பாம்பு படத்தை நீக்கிவிடுங்கள்.--Muthuppandy pandian (பேச்சு) 05:24, 17 பெப்ரவரி 2014 (UTC)Reply[பதில் அளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கலச_மஹால்&oldid=3780344" இருந்து மீள்விக்கப்பட்டது