பேச்சு:கற்பகம் (மரம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தேவலோகத்தை யாரும் பார்த்ததில்லை. அது ஒரு கற்பனை. கற்பக மரத்தைக் கற்பனைகள் என்றாலே போதும். தேவலோக மரம் என்பது வேண்டாத ஒன்று. அன்றியும் இன்று உலகில் வெப்ப நாடுகளில் கானப்படும் சந்தன மரத்தைத் தேவலோக மரம் என இப் பகுப்பில் காட்டப்பட்டுள்ளது, இது பொருந்தாது. எனவே இப் பகுப்பு நீக்கப்படுகிறது. --Sengai Podhuvan (பேச்சு) 14:47, 27 ஏப்ரல் 2013 (UTC)

அன்புள்ள தமிழ்க்குரிசில், நீங்கள் கருதுவது சரி. இணைக்கலாம். --Sengai Podhuvan (பேச்சு) 06:38, 28 ஏப்ரல் 2013 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கற்பகம்_(மரம்)&oldid=1411722" இருந்து மீள்விக்கப்பட்டது