பேச்சு:கற்குழம்பு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதன் தலைப்பை கற்குழம்பு என்று மாற்றலாமா? மக்மா என்பது உள்ளிருக்கும் கற்குழம்பு. லாவா என்பது வெளிவிடும் கற்குழம்பு. மக்மா (அல்லது மாகுமா), லாவா என்பனவற்றை வழிமாற்றுப் பக்கங்களாக வைத்துக்கொள்ளலாம். யாருக்கும் மறுப்பு இல்லை எனில் மக்மா = கற்குழம்பு (உள் கழ்குழம்பு) என்றும், லாவா என்பதை எறி கற்குழம்பு (வெளிவிடும், உமிழும் கர்குழம்பு) என்றும் மாற்ற உள்ளேன். --செல்வா 22:34, 21 மார்ச் 2008 (UTC)

இதனைக் குறிக்கப் பலரும் எரிகுழம்பு எனப் பயன்படுத்துகின்றனரே.--பாஹிம் 12:39, 14 ஏப்ரல் 2011 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கற்குழம்பு&oldid=742737" இலிருந்து மீள்விக்கப்பட்டது