பேச்சு:கறுப்பு யூலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நற்கீரன், தமிழில் உள்ள வெளி இணைப்புக்களை ஆரம்பத்தில் பட்டியலிடுவது நல்லது என்று நான் நினைத்தேன். --கோபி 17:08, 24 ஜூலை 2006 (UTC)

சிங்கள இனதீவிரவாதிகள்/ சிங்கள இனவாதிகள் என்பவற்றுள் எவற்றைப் பாவிக்கலாம்? சிங்கள இனவாதிகள் என்ற பதம் பரவலாகப் பாவனையில் உள்ளது. --கோபி 17:10, 24 ஜூலை 2006 (UTC)

Articles with unsourced statements என்ற பகுப்புக்குப் பதிலாகத் தமிழில் பகுப்பு உருவாக்கலாமே --கோபி 17:12, 24 ஜூலை 2006 (UTC)

கோபி, ஆங்கில சுட்டிகள் விடய நோக்குடன் அமைந்தது போன்று தென்பட்டதால்தான் அவற்றை முதலில் இட்டேன், எனினும் உங்களின் கூற்றுக்கேற்ப மாற்றியிருக்கின்றேன். சிங்கள இனவாதிகள் என்றே பயன்படுத்தலாம். அந்த வார்ப்புரு தமிழ்படுத்த வேண்டியிருக்கின்றது, அப்பொழுது பக்குப்பும் தமிழ் படுத்தப்படும் என்று எதிர்பார்க்கின்றேன். --Natkeeran 17:16, 24 ஜூலை 2006 (UTC)

நன்றி நற்கீரன் --கோபி 17:17, 24 ஜூலை 2006 (UTC)

படத்திற்கு விளக்கம்[தொகு]

கட்டுரையில் உள்ள படத்திற்கு விளக்கக் குறிப்பு அளிப்பது மிகவும் அவசியமாகப் படுகிறது. இந்நிகழ்வின் தாக்கத்தை தெளிவாக உணர்த்த உதவும்--ரவி 21:52, 24 ஜூலை 2006 (UTC)


இந்திய தமிழரின்[தொகு]

இலங்கை தமிழர் மட்டுந்தான் பாதிக்கப்பட்டனறா? இலங்கை வாழ் இந்திய தமிழரின் பாதிப்புகள் என்ன? \ உ+ம் நாவலப்பிட்டி, ஹற்றன், ?--டெரன்ஸ் 04:53, 25 ஜூலை 2006 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கறுப்பு_யூலை&oldid=1153774" இருந்து மீள்விக்கப்பட்டது