பேச்சு:கருவணு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
DNA-structure-and-bases.png கருவணு உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

இந்தக் கட்டுரை Zygote என்பதைக் குறிக்க ஆரம்பிக்கப்பட்டதென நினைக்கின்றேன். அப்படியானால் இதனை கருவணு எனக் குறிப்பிடலாம். பல இடங்களில் Zygote ஐ கருவணு எனக் குறிப்பிடலாம் என உரையாடியதாக நினைவு. அவ்வாறே பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது என நினைக்கின்றேன். அதேவேளை, முதிர்கரு என்பது Fetus என்பதைக் குறிக்கும் கட்டுரை. இரண்டும் வேறுவேறானவை என்பதனால் இவற்றை இரு கட்டுரைகளாகவே வைத்திருக்கலாம். ஆனால் கட்டுரைகளில் தகுந்த மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். இதனை மற்றவர்களும் ஒத்துக் கொண்டால், தகுந்த மாற்றங்களைச் செய்கின்றேன்.--கலை 11:32, 20 பெப்ரவரி 2012 (UTC)

தேவையான மாற்றங்களை செய்து விடுங்கள் கலை--சோடாபாட்டில்உரையாடுக 12:38, 20 பெப்ரவரி 2012 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கருவணு&oldid=1031892" இருந்து மீள்விக்கப்பட்டது